இந்திய ஆட்சியாளர்கள் 1992க்குப்பிறகு கடைப்பிடித்து வரும் தாராளமயக் கொள்கை எந்த அளவுக்கு ஊழலை வளர்த்துள்ளது என்பதை பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது. 1992க்குப்பின்னர் மாறி வந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சியிலும் ஊழல்கள் உரமிட்டு வளர்க்கப்பட்டு வந்துள்ளன.
* 1992- ஹர்சத் மேத்தா செக்யூரிட்டி ஊழல்- ரூ.5000 கோடி
* 1994 - சர்க்கரை இறக்குமதி ஊழல் - ரூ.650 கோடி
* 1995- பிரபரன்சியல் அபார்ட்மென்ட் ஊழல் - ரூ.5000 கோடி
யூகோஸ்லேவ் டைனர் ஊழல் - ரூ.400 கோடி
மேகாலயா வன ஊழல் - ரூ.300 கோடி
* 1996 உர இறக்குமதி ஊழல் - ரூ.1,300 கோடி
யூரியா ஊழல் - ரூ.133 கோடி
பீகார் மாட்டு தீவன ஊழல் - ரூ.990 கோடி
* 1997 சுக்ராம் டெலிகாம் ஊழல் - ரூ.1,500 கோடி
எஸ்.என்.சி.லாவலைன் மின்சார திட்ட ஊழல் - ரூ.374 கோடி
பீகார் நில ஊழல் - ரூ.400 கோடி
சி.ஆர்.பான்சாலி பங்கு மார்க்கெட் ஊழல் - ரூ.1,200 கோடி
* 1998-தேக்கு மர வளர்ப்பு ஊழல் - ரூ.8000 கோடி
* 2001 - யு.டி.ஐ. ஊழல் - ரூ.4,800 கோடி
தினேஸ் டால்மியா பங்கு மார்க்கெட் ஊழல் - ரூ.595 கோடி
கேதான் பரேக் செக்யூரிட்டி ஊழல் - ரூ.1,250 கோடி
வீரேத்திர ரஸ்ட்டதி உலக அளவில் ஊழல் -
ரூ. 1 பில்லியன் வரை
* 2002 - சர்சய் அகர்வால் ஹோமிராடு ஊழல் - ரூ.600 கோடி
* 2003 - டெல்க்கி பத்திரபேர ஊழல் - ரூ.172 கோடி
பிரமோத் மகாஜன்-டாடா விஎஸ்என்எல் ஊழல்-ரூ.1,200 கோடி
* 2005 - ஐ.பி.ஓ.டி. மாட் ஊழல் - ரூ.146 கோடி
பீகார் உணவு தானிய ஊழல் - ரூ.17 கோடி
ஸ்கார்பென் சப்மைரின் ஊழல் - ரூ.18,979 கோடி
* 2006 பஞ்சாப் சிட்டி சென்ட்டர் ஊழல் - ரூ.1,500 கோடி
தாஸ்காரிடார் ஊழல் - ரூ.175 கோடி
* 2008 பூனே பில்லியனர் ஜெகன் அலிகான் வரி ஏய்ப்பு ஊழல் - ரூ.50,000 கோடி
சத்யம் ஊழல் - ரூ.10,000 கோடி
ரிலையன்ஸ் பங்கு விற்பனை ஊழல் - ரூ.513 கோடி.
ராணுவ ரேசன் ஊழல் - ரூ.5,000 கோடி.
2 ஜி ஸ்பெக்டரம் ஊழல் - ரூ.60,000 கோடி
ஸ்டேட் பாங்க் ஆப் சௌராஸ்ட்ரா ஊழல் - ரூ.95 கோடி
சட்டவிரோதமான சுவிஸ் வங்கி ஊழல் - ரூ.71,00,000 கோடி
* 2009 - ஜார்க்கண்ட் மருத்துவ சாதனங்கள் ஊழல் ரூ.130 கோடி
அரிசி ஏற்றுமதி ஊழல் - ரூ.2,500 கோடி
ஒரிசா சுரங்க ஊழல் - ரூ.7,000 கோடி
மதுகோடா ஊழல் - ரூ.4,000 கோடி
இதுவரை வெளிவந்துள்ள ஊழல்களின் சிறு பட்டியல்தான் இவைகள். மேலும் வெளிவரக்கூடிய பட்டியல் நிறையவே இருக்கலாம். ஊழல்பேர்வழிகளுக்கு ஆட்சியாளர்கள் அடைக்கலமும் ஆதரவும் தரும் அவலநிலை நீடிக்கிறது.
தகவல் : ‘உழைக்கும் வர்க்கம்’ இதழ்
Sunday, January 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment